தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த, ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 142 பயணிகளுடன் சார்ஜாவில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நடுவானில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சார்ஜாவில் தரையிறக்கப்பட்டது. பின்பு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 3 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 6 மணிக்கு, சென்னை வந்தடைந்தது.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...