சென்னை வடபழனி அருகே, வீட்டு வாசலில் மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வடபழனி அருகே, வீட்டு வாசலில் மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சோமசுந்தர பாரதியார் நகரை சேர்ந்த கருணாகரன் என்பவர் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது, வீட்டின் முன் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளும் கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day