தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக SWIGGY ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை மாநகரின் சாலைகளில் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோர்களையும், அதிகாலையில் நடைபயிற்சி செல்வோரையும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும் கூட்டமாக விரட்டி சென்று கடிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல், SWIGGY உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்கள் சாலைகளை கடந்து செல்லும்போது தெரு நாய்கள் துரத்தி செல்வதால் கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதாக SWIGGY ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...