தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
கன்னியாகுமரி அருகே குடியிருப்பு பகுதியில் வலையில் இருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று வலையில் சிக்கி நடக்க முடியாத நிலையில் இருந்தது. இதனை, கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சிறுத்தை குட்டியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...