சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் உள்ள 35 பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் உள்ளபடி 2003ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் வழங்க வேண்டும், மின்சார பேருந்து, மினி பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day