சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,720க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து சவரன் 72 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 80ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 720ரூபாய்க்கும், ஒரு கிராம் 10 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 090 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் 1ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Night
Day