தமிழகம்
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்று புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், சவரனுக்கு 49 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 79 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...