தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
செங்கல்பட்டு அருகே லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். ஜமின்எண்டத்தூர் பகுதியில் கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பி.வி.களத்தூர் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற சாலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...