தமிழகம்
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கை
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கைகொடிக்கம்பங்?...
சிவகங்கை அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர், பள்ளி சிறுமிகளை கால்வாயை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழப்பட்டமங்கலம் பகுதியில் உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தலைமை ஆசிரியர் பள்ளி சிறுமிகளை கால்வாய்களை சுத்தும் செய்து வைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பள்ளி கல்விதுறை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழுமையாக அகற்றப்படாத கொடிகம்பங்கள் - ஐகோர்ட் எச்சரிக்கைகொடிக்கம்பங்?...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...