சற்று குறைந்தது தங்கம் விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து சவரன் 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   

Night
Day