ரயில் இன்ஜின் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற சாலை பேரணியை தொடர்ந்து, தாஹோத் சென்ற பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

அப்போது இந்த ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் மின்சார என்ஜினை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஆலை உள்நாட்டு நோக்கங்களுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் 9 ஆயிரம் ஹெச்பி திறன்கொண்ட மின்சார என்ஜின்களை உற்பத்தி செய்யும் என்பது சிறப்பம்சமாகும். 

Night
Day