தமிழகம்
வ.உ.சி. சந்தையில் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்...
சேலத்தில் பழைமை வாய்ந்த வஉசி மலர் சந்தையில் புதிய டெண்டர் விடுவதற்கு எதி?...
தமிழகத்தில் நேற்று ஒன்பது இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதன்படி, தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, சேலம், திருச்சி, திருத்தணி மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சேலத்தில் பழைமை வாய்ந்த வஉசி மலர் சந்தையில் புதிய டெண்டர் விடுவதற்கு எதி?...
அரியலூர் அருகே, நிலத்தகராறு தொடர்பாக ஒன்றரை குழந்தையை தாக்கி கொலை மிரட்ட?...