வ.உ.சி. சந்தையில் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலத்தில் பழைமை வாய்ந்த வஉசி மலர் சந்தையில் புதிய டெண்டர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் வஉசி மலர் சந்தையில், 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை நடத்தி வரும் நிலையில், தற்போது வேறு நபர்களுக்கு புதிதாக டெண்டர் விடப்போவதாக மாநகராட்சி சார்பில் செய்தித்தாளில் அறிவிப்பு வெளியானது. இதற்கு வ.உ.சி. மலர் சந்தை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைகளை அப்புறப்படுத்த வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளை வஞ்சிக்கும் செயலை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை  

Night
Day