தமிழகம்
தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கடந்த 3 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பள்ளம் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்ததால் மூலிகைச் செடிகள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகின. மேலும் பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன. தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் பெரும் முயற்சி செய்தனர். இந்த நிலையில் இன்று காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பெரும்பள்ளம் வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...