தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அட்டகுறுக்கி பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சூளகிரி பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நிலங்களை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...