தமிழகம்
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: முழு வீடியோ சமர்ப்பிப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிவலிங்கபுரத்தை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில், காட்டில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தான தகவலின்பேரில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, மானை பத்திரமாக மீட்டு அஞ்செட்டி வனப்பகுதியில் விட்டனர்.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...