தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 6 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலையாகி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் அவர்கள் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து தனிவாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...