தமிழகம்
ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகளை இணையத்தில் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை கடத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட சென்னை சைபர் க்ரைம் போலீசார், இந்த வீடியோ போலியானது என்றும், எகிப்தில் உள்ள ஒருசில இளைஞர்களால் காட்சிப்படுத்தப்பட வீடியோ என்றும் தெரிவித்தனர். இதுபோன்று போலியான வீடியோக்களை இணையத்தில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...