அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


விவசாயிகளிடமிருந்து சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்வது மட்டுமின்றி 500 கட்டுகள் கொள்முதல் செய்யவேண்டிய இடத்தில் 250 கட்டுகள் மட்டுமே கொள்முதல் செய்வதாக புகார்

தமிழக அரசே தரமான, அதிக உயரம் வளரக்கூடிய கரும்பு விதைகளை விவசாயிகளுக்கு அளித்து பயிரிட செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

varient
Night
Day