'இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்' - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில், பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு, தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும் என்று தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Night
Day