தமிழகம்
செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே மோதல்...
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில் மோதி?...
நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இணைந்து முழு பலத்துடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு மக்களிடம் உரையாடிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மணிப்பூரில் வன்முறை வெடித்தபிறகு மூன்று முறை அங்கு சென்று வந்ததாகவும், ஆனால், அங்கு இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். இன்று வரை அந்த மாநிலம் இரண்டு பாகமாகப் பிரிந்து கிடப்பதாகவும், வீடுகள் எரிக்கப்பட்டு, உயிர்கள் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வர, நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில் மோதி?...
ஓணம் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு -...