தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
சென்னை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 15வது ஆண்டு ஐஐடி மெட்ராஸ் புத்தாக்க மையத்தின் திறந்தவெளி அரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் படைப்பாற்றல் திறனால் கடந்தாண்டு முதல் இந்தாண்டு வரை 40 சதவீதம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் புதிய கண்டுபிடிப்புகள் என்ற இலக்கை கொண்டு இந்த ஆண்டு 40 சதவீதம் எட்டி உள்ளதாக தெரிவித்த காமகோடி, விரைவில் 100 சதவீத புதிய கண்டுபிடிப்புகள் என்ற இலக்கினை ஐஐடி எட்டும் என்றும் இன்னும் 4 முதல் 5 மாதங்களில் Hyper loop செயல்பாடு முழுவதும் முடிந்து விடும் என்றும் கூறினார்.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...