சினிமா
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா, பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படம், வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடித்து ஆரம்பித்து 100 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...