சினிமா
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் தீனா, பில்லா ஆகிய திரைப்படங்கள் ரீ ரிலீசாக உள்ளன. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆண்டு வெளியான படம் 'தீனா'. இந்த படத்தில் அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 23 ஆண்டுகளுக்குப்பிறகு இத்திரைப்படம் டிஜிட்டல் பதிப்பில் அஜித்குமார் பிறந்த நாள் அன்று 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஜித்தின் 'பில்லா' திரைப்படமும் தமிழகத்தில் நாளை மறுநாள் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...