சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
வேட்டையன் திரைப்படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றார். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தின், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 3ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமானத்தில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்றார். அப்போது, விமான நிலையத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...