சினிமா
நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
இயக்குநர் வெற்றிமானின் பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டரை வெளியிட்டு விடுதலை-2 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் 2வது பாகம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டரை வெளியிட்டு விடுதலை-2 படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...