சினிமா
நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் 2 புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறு வென நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியான நிலையில், Efforts Never Fail என்ற படத்தின் 2 புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...