சினிமா
நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
நடிகர் விஜய் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற கில்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ ரிலிஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து உருவான கில்லி திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குளில் மட்டுமே சுமார் ஒரு வருடம் ஓடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைபெற்றது. கபடி விளையாட்டை மையமாக வைத்து ஆக்ஷன் ட்ராமாவாக உருவான இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...