லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஃபிரேம் டு ஃபேம் குறும்படப் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


ஃபிரேம் டு ஃபேம் குறும்படப் போட்டியை லைகா புரொடக்ஷன்ஸ் தொடங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக லைகா புரொடக்‌ஷன்ஸ் திகழ்ந்து வருகிறது. இதன் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, லைக்ரா புரொடக்‌ஷன்ஸ் குறும்படப் போட்டியான 'ஃபிரேம் டு ஃபேம்' என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் பெரிய கனவுகளைக் கொண்ட அனைத்து இளம் மற்றும் அற்புதமான திறமையாளர்கள் பங்கேற்று புதிய அத்தியாயத்தைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வரவிருக்கும் நாட்களில் சமூக ஊடகங்களில் போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கும் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

Night
Day