சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஸ்லிம்மாக யங் லுக்கில் உள்ள நடிகர் அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் அஜித் 3 வித தோற்றங்களில் நடிக்கிறது. அவருடன் நடிகர்கள் சுனில், பிரசன்னா, நடிகை திரிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றன. குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் கடைசி நாள் படப்பிடிப்பின்போது உடல் எடை குறைந்து யங் லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தையும், வீடியோவையும் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...