சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
மாவீரன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்தார். இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா ஆகியோர் நடித்து உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கு பிடித்த படங்களில் மாவீரனும் ஒன்று என, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி அடைந்தார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...