சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படத்தின் டீசர் மகா கும்பமேளாவில் வெளியாக உள்ளது. அசோக் தேஜா இயக்கத்தில் நடிகை தமன்னா ஒடேலா 2 படத்தில் நடித்துள்ளார். 'காந்தாரா' புகழ் அஜனேஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற 22-ந் தேதி உத்திரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் வெளியிடப்பட உள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...