சினிமா
கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.1985ஆ?...
நடிகை பூஜா ஹெக்டே 45 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது பாலிவுட் நடிகர் சாகித் கபூர் நடிக்கும் தேவா படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, மும்பையில் புதிதாக பிரமாண்டமான பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு 45 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. சமீபகாலமாக பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தோல்வியடைந்து, பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாயை இழந்தது குறிப்பிடத்தக்கது.
கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.1985ஆ?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...