பிரேமலு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கிரிஷ் இயக்காத்தில் மமிதா பைஜு, நஸ்லேன் நடிப்பில் மலையாளத்தில் பிரேமலு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 128 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், வரும் 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Night
Day