பிரபல நடிகர் விக்னேஸ்வர ராவ் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல நடிகர் விக்னேஸ்வர ராவ் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. பிதாமகன் படத்தில் லைலாவின் தந்தையாக நடித்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விக்னேஸ்வர ராவ், இன்று பரிதாபமாக உயிரிழந்தார். நாளை இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது உடல் சிறுசேரியில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day