சினிமா
மார்ஷல் திரைப்படத்தில் கார்த்திக்கு வில்லனாகும் ஆதி...!
மார்ஷல் திரைப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக ஆதி நடித்து வருவதாக தகவல் வ...
நடிகர் சத்யராஜூக்கு சரிக்கு சமமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்து கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய்சேதுபதி, சத்யராஜ் மிகப்பெரிய நடிகர் என்றும் அவரது நடிப்பை மிகவும் ரசித்துள்ளேன் என்றும் தெரிவித்தார். அவருக்கு சரிக்கு சமமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளதாக தெரிவித்தார்.
மார்ஷல் திரைப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக ஆதி நடித்து வருவதாக தகவல் வ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...