சினிமா
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயத...
தஞ்சையின் பெருமையை பாடல் மூலம் பாடி அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூரில் லாங்வால் என்ற வணிக வளாகத்தை திறந்து வைப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் சென்றிருந்தார். அப்போது, விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் தஞ்சையின் பெருமையை பாடல் மூலம் பாடி அசத்தினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயத...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து, தமிழகத்தி...