சினிமா
தர்மேந்திரா காலமானார்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
நடிகர் யோகி பாபு சிங்கப்பூரில் கிரிக்கெட் விளையாடுவது போல வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரெங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.சி. திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், கீர்த்தி செட்டி, யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் நிறைவடைந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளதன் மூலம், சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியில் வடிகால் வழியாக மழைநீர் வெ?...