சினிமா
தர்மேந்திரா காலமானார்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
நடிகர் சூர்யாவின் 43வது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 15ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 43வது திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில், துல்கர் சல்மா, நஸ்ரியா, பிக்பாஸ் விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ளதாகவும், படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 15ம் தேதி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, மதுரை, திருச்சி, சிதம்பரம், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94ஆய?...