சினிமா
இனி திரைப்படம் தயாரிக்க போவதில்லை! - இயக்குநர் வெற்றிமாறன்
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் அமீர் கான் நடித்துள்ளதாக சகநடிகரான உபேந்திரா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபேந்திரா, "நான் ஏகலவைன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு துரோணாச்சாரியார் போன்றவர்" என்று தெரிவித்தார். அப்போது அமீர் கான் கூலி படத்தில் நடித்துள்ளாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் நடித்துள்ளார் என்று அவர் பதில் அளித்தார்.
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...