சினிமா
கமலுடன் இணைந்து நடிக்க சரியான கதை அமையவில்லை - ரஜினி
கமலுடன் இணைந்து நடிப்பதற்கு சரியான கதை, இயக்குநர் அமையவில்லை என நடிகர் ரஜ?...
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கண்கவர் உடையில் பங்கேற்ற நடிகை தமன்னா பாட்டியாவின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று நடைபெற்ற மங்கள் உத்சவ் நிகழ்ச்சியில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்றனர். இதில், கருப்புநிறத்தில் கண்கவர் ஆடையில் பங்கேற்ற நடிகை தமன்னா, மணமக்களை வாழ்த்தினார்.
கமலுடன் இணைந்து நடிப்பதற்கு சரியான கதை, இயக்குநர் அமையவில்லை என நடிகர் ரஜ?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...