ஒரு படத்திற்கு தீபிகாவின் சம்பளம் இவ்வளவா..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட்டில் வெளியான பதான், ஃபைட்டர், கல்கி ஏடி 2898 உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, நடிகை தீபிகா படுகோன் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் ஒரு படத்திற்கு 15 முதல் 20 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரைத் தொடர்ந்து ஆலியா பட் ஒரு படத்திற்கு 15 கோடியும், கரீனா கபூர் 8 முதல் 11 கோடியும் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day