சினிமா
கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்?...
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும், வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆவடியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பானது சென்னை ஆவடியில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் நிறைவடையும் நிலையில், வரும் 14 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்?...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் ம?...