சினிமா
"Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...
சென்னையில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல்நலக்குறைவால் காலமானார். ரஜினியின் நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தமிழில் ஆதிக்கம் செலுத்தி வந்த காலக்கட்டத்தில் அவர், கன்னட திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக விஜய் ஆனந்த் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...