சினிமா
"இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளோம்"...
குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி உலகளவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமானது வரும் டிசம்பர் மாதம் 5 அல்லது 11ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...