'ரத்னம்' படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாக உள்ள இப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Night
Day