சினிமா
புத்தகங்கள் படிக்க வேண்டும் -நடிகர் ரஜினி
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
அஜய்தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள சைத்தான் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாலிவுட் இயக்குநர் விகாஷ் பாஹல் இயக்கத்தில் அஜய்தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் 'சைத்தான்' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாதவன் 'சைத்தான்' வேடத்தில் நடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர்கள் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சைத்தான் திரைப்படம், மார்ச் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு காப்பகத்திற்கு மாற்றம்மாவட்ட ஆட்சியரின் உ?...