சினிமா
நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
உங்களை இயக்குவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என ராயன் திரைப்படத்தில் இணைந்துள்ள இயக்குநர் செல்வராகவன் குறித்து இயக்குநரும், நடிகருமான தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50-வது படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ்வலைதள பதிவில், உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என குறிப்பிட்டு, ராயன் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பதை நெகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...