க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
வேலூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிந்தகணவாய் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் கடந்த 2017-ம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று சுரேஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...