தமிழகம்
தங்கம் விலை சவரன் ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை காட்டுயானையை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பக்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று திடீரென பக்தர்களை விரட்டியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...